பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது. கடந்த மாதம், 22 முதல் தொடர்ந்து அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம், 11 ஆயிரத்து, 273 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை, 8,604 கன அடியாக

கிருஷ்ணகிரி: கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது. கடந்த மாதம், 22 முதல் தொடர்ந்து அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம், 11 ஆயிரத்து, 273 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை, 8,604 கன அடியாக சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X