பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா மீது போலீசில் புகார்

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஓசூர்: நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படத்தில், வன்னியர் சமூகத்திற்கு எதிராக காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா

ஓசூர்: நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படத்தில், வன்னியர் சமூகத்திற்கு எதிராக காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X