பொது செய்தி

தமிழ்நாடு

6ம் ஆண்டு கம்பன் விழா

Added : நவ 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் ஆண்டு கம்பன் விழா நேற்று நடந்தது. பெங்களூரு தலைமை செயலக வருவாய் மற்றும் நில எடுப்பு இணை ஆணையாளர் சக்திவேல், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுனர் ரத்தின நடராசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் திருமால் முருகன், கம்பன் கழக இணை செயலாளர் தமிழ்.திருமால் ஆகியோர் பேசினர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் ஆண்டு கம்பன் விழா நேற்று நடந்தது. பெங்களூரு தலைமை செயலக வருவாய் மற்றும் நில எடுப்பு இணை ஆணையாளர் சக்திவேல், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுனர் ரத்தின நடராசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் திருமால் முருகன், கம்பன் கழக இணை செயலாளர் தமிழ்.திருமால் ஆகியோர் பேசினர். முன்னதாக பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கம்பன் கழக துணைத்தலைவர் சதீஷ் எழுதிய, 'இளைஞர்களின் எழுச்சி' என்ற தலைப்பிலான கவிதை புத்தகம், 'கம்பனின் பாச்சரம்' ஆகிய நூலை, இணை ஆணையாளர் சக்திவேல் வெளியிட்டு பேசினார். கம்பன் கழக நிறுவன தலைவர் ரவீந்தர், செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X