சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து தம்பதியை தாக்கி 10 பவுன் நகை, பணம் கொள்ளை

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேலம்: நள்ளிரவில் தம்பதியை தாக்கி, 10 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். சேலம், உத்தமசோழபுரம் அருகே, சூளைமேட்டை சேர்ந்த விவசாயி சண்முகம், 60. இவரது மனைவி சாந்தி, 55. இவர்கள் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர். நள்ளிரவு, 1:45 மணிக்கு, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், சண்முகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். கட்டிலில் இருந்து எழுந்த சண்முகத்தை தலையில்

சேலம்: நள்ளிரவில் தம்பதியை தாக்கி, 10 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். சேலம், உத்தமசோழபுரம் அருகே, சூளைமேட்டை சேர்ந்த விவசாயி சண்முகம், 60. இவரது மனைவி சாந்தி, 55. இவர்கள் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர். நள்ளிரவு, 1:45 மணிக்கு, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், சண்முகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். கட்டிலில் இருந்து எழுந்த சண்முகத்தை தலையில் தாக்கினர். தடுக்க முயன்ற சாந்தியை, கடப்பாறையால் தாக்கி உள்ளனர். பின் பீரோவில் இருந்த, 10 பவுன் நகை, 5,000 ரூபாயை கொள்ளையடித்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த தம்பதியை, உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொண்டலாம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X