பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு 55 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு வினாடிக்கு, 55 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று காலை வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று இரவு, 8:00 மணிக்கு, 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதற்கேற்ப அணை உபரிநீர் திறப்பு, 55 ஆயிரம் கனஅடியாக

மேட்டூர்: மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு வினாடிக்கு, 55 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று காலை வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று இரவு, 8:00 மணிக்கு, 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதற்கேற்ப அணை உபரிநீர் திறப்பு, 55 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதில், 17 ஆயிரம் கனஅடி அணை மின் நிலையங்கள், 38 ஆயிரம் கனஅடி உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X