சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி இருவர் பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ரயில் மோதி இரண்டு பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தை சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி, 30, சுகுமார், 26. கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தக்கோலம் அருகே சேர்ந்தமங்கலம் ரயில்வே கேட் தண்டவாளத்தை இவர்கள் கடந்து சென்றனர். அப்போது சென்னை கடற்கரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, அரக்கோணம் செல்லும் மின்சார

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ரயில் மோதி இரண்டு பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தை சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி, 30, சுகுமார், 26. கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தக்கோலம் அருகே சேர்ந்தமங்கலம் ரயில்வே கேட் தண்டவாளத்தை இவர்கள் கடந்து சென்றனர். அப்போது சென்னை கடற்கரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுகுமார் இறந்தார். படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X