ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை: சீனா சோதனை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பெய்ஜிங்: ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் உறுதி செய்துள்ளது.வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பில் மும்முரம் காட்டி வந்தது. இதற்கு உலக நாடுகள் பல அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பது உண்டு.உலக அமைதி கருதி ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகள்
ஒலியைவிட, 5 மடங்கு, வேகம், ஏவுகணை, சீனா சோதனை, அமெரிக்கா, வியப்பு,

பெய்ஜிங்: ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் உறுதி செய்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பில் மும்முரம் காட்டி வந்தது. இதற்கு உலக நாடுகள் பல அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பது உண்டு.


latest tamil news


உலக அமைதி கருதி ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகள் அளவுக்கு அதிகமாக அணு ஆயுத சோதனை மற்றும் யுரேனிய செரிவில் ஈடுபடக்கூடாது என்று ஐ.நா., எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா.,வின் வார்த்தைகளுக்கு அவ்வளவாக கட்டுப்படாத நாடுகளில் ஒன்றாகிய சீனா, கடந்த ஜூலை மாதத்தில் ஏவுகணை ஒன்றை விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சானிக் கிளைட் வியகிள் என்று கூறப்படும் ஏவுகணை ஒன்றை தென் சீனக் கடலில் ஏவி சீனா சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கண்காணித்து உள்ளது. இந்த அதிநவீன சோதனையை சீனா எவ்வாறு வெற்றிகரமாக செய்துமுடித்தது? என அமெரிக்கா தற்போது வியந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
22-நவ-202123:44:57 IST Report Abuse
jay சுரணை இல்லாத அப்புசாமி
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202123:14:05 IST Report Abuse
Kasimani Baskaran இந்தியாவிடம் ஹைப்பர் சானிக் ஆயுதங்களும் உண்டு. உலகிலேயே அதிக வேகத்தில் செல்லக்கூடிய பிரமோசின் முன்னேறிய மாடல் இப்பொழுது இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு எல்லைகளில் ஏராளமான அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை அழிக்க வல்ல ஆயுதம் சீனாவிடம் கிடையாது. சீன டப்பா ஆயுதங்களை வைத்து உண்மையான சக்தி மிக்க இந்திய ஆயுதங்களை அழித்து விட முடியாது.
Rate this:
Cancel
Az... - Chennai,இந்தியா
22-நவ-202118:21:17 IST Report Abuse
Az... ஏற்கனவே BrahMos-I வெற்றியை தொடர்ந்து இப்பொழுது நம்மோட பிரம்மோஸ்-II ஏவுகணையும் Hypersonic MIssileதான். இந்தியா கூட்டு தடயரிப்பில் உருவாகிட்டு இருக்கு. இதற்காகத்தான் அவசர பரிசோதனை China பண்ணிருக்கு. கண்டிப்பா இதை India கவனித்திருக்கும். சப்ப மூக்குகாரனுக்கு போட்டியாதான் இருக்கும்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
22-நவ-202120:16:04 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANபல தொழில்நுட்பங்களில் அவர்கள் நம்மைவிட அதிகம் முன்னேறிவிடவில்லை என்பதே உண்மை பிஜேபி அரசு சாதித்து வருவதை பொறுத்துக்கொள்ளாத துரோகிகள் முனகுவதில் வியப்பில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X