சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார், ராணிப்பேட்டையில் வெவ்வேறு சம்பவங்களில், மின்சாரம் தாக்கி இரண்டு பேர் இறந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே நம்பாரையைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர், 45. இவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இன்று காலை 8:00 மணிக்கு நடந்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்தார். இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். திமிறி போலீசார்

வேலுார்: வேலுார், ராணிப்பேட்டையில் வெவ்வேறு சம்பவங்களில், மின்சாரம் தாக்கி இரண்டு பேர் இறந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே நம்பாரையைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர், 45. இவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இன்று காலை 8:00 மணிக்கு நடந்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்தார். இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். திமிறி போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், பெரியபாலம்பாக்கத்தை சேர்ந்தவர் ஷகிலா ராணி, 50. இவர் அவரது வீட்டில் ஜன்னல் கம்பியில் துணிகள் காய வைக்க முயன்றார். அப்போது, அறுந்து கிடந்த மின்சார ஒயர் ஜன்னல் கம்பி பட்டு அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ஷகிலா ராணி இறந்தார். வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X