பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் ஒரு ரூபாய் கல்வித்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, சாலையோர குழந்தைகளின் கல்விக்கான முதலாவது விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் துவங்கியது. டி.எஸ்.பி., சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் இருந்து எட்டு கி.மீ., தூரம் நடந்த மாரத்தான்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் ஒரு ரூபாய் கல்வித்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, சாலையோர குழந்தைகளின் கல்விக்கான முதலாவது விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் துவங்கியது. டி.எஸ்.பி., சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் இருந்து எட்டு கி.மீ., தூரம் நடந்த மாரத்தான் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கபடி விளையாட்டு வீராங்கனையான, 10ம் வகுப்பு மாணவி கோபிகாவின் பள்ளி, கல்லூரி செலவுகளை தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பு ஏற்றுக்கொள்ளும் என அதன் தலைவர் ரவி தெரிவித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பரிசு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X