பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் மருத்துவ முகாம் அவசியம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமானவர்கள் சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதால், குடியிருப்பு பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பருவ நிலை மாற்றத்தினாலும், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் சளி, இருமல், காய்ச்சலால்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமானவர்கள் சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதால், குடியிருப்பு பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பருவ நிலை மாற்றத்தினாலும், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வயதானவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கே அவதிப்படுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் குடியிருப்பு பகுதி தோறும் மருத்துவ முகாம் நடந்தால், அனைத்து தரப்பும் மக்களும் பெரிதும் பயன்பெறுவர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X