பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 512 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும் 512 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. பஞ்சமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புன்னம் சத்திரம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய முகாம்களை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்களிடம்

கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும் 512 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. பஞ்சமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புன்னம் சத்திரம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய முகாம்களை கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சிலர் தங்களுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய் இருப்பதாகவும், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சில அச்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களின் அச்சத்தைப்போக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைத்தார். தாசில்தார்கள் ராதிகா, மதிவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிகுமார், விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X