பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம்: கலெக்டர்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே தவறு இழைத்தவர்கள், சட்டப்படி தண்டிக்க வேண்டியவர்கள். எனவே, பெண் குழந்தைகள் தங்களுக்குள் குற்றஉணர்வை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. பாலியல் வன்முறை நிகழ்ந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ போகவேண்டிய அவசியமில்லை. அப்போது, உங்களுக்கு

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே தவறு இழைத்தவர்கள், சட்டப்படி தண்டிக்க வேண்டியவர்கள். எனவே, பெண் குழந்தைகள் தங்களுக்குள் குற்றஉணர்வை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. பாலியல் வன்முறை நிகழ்ந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ போகவேண்டிய அவசியமில்லை. அப்போது, உங்களுக்கு சரியா ஆலோசனை மற்றும் முதலுதவி மட்டுமே என்பதை நீங்கள் உணரவேண்டும். பாலியல் வன்முறை நடந்தால் தாயிடமோ, நம்பிக்கைக்குரியவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இலவச அவசர தொலைபேசி எண், 1098ஐ தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். 8903331098 என்ற மொபைல் எண்ணில் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் நாங்களே உதவி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X