சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரீஷியன் விபரீத முடிவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கரூர்: தான்தோன்றிமலை அருகே குடும்ப தகராறு காரணமாக எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காந்தி நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் முரளிராஜ், 51; மனைவி மகேஸ்வரி, 38. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், முரளிராஜ் குடும்ப தகராறு காரணமாக கடந்த, 19ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான்தோன்றிமலை போலீசார்

கரூர்: தான்தோன்றிமலை அருகே குடும்ப தகராறு காரணமாக எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காந்தி நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் முரளிராஜ், 51; மனைவி மகேஸ்வரி, 38. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், முரளிராஜ் குடும்ப தகராறு காரணமாக கடந்த, 19ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X