சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பாகுபாடு ஏதும் இல்லை!'

Added : நவ 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பாகுபாடு ஏதும் இல்லை!'விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஏரி, குளங்களை துார் வாராமல் பொய்யான கணக்கு காட்டியதால் தான், மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வெள்ள பாதிப்புக்கு, தி.மு.க., அரசே காரணம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும். தமிழகத்தில்
பக்க வாத்தியம்


'பாகுபாடு ஏதும் இல்லை!'



விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஏரி, குளங்களை துார் வாராமல் பொய்யான கணக்கு காட்டியதால் தான், மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வெள்ள பாதிப்புக்கு, தி.மு.க., அரசே காரணம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும். தமிழகத்தில் கூட்டணிக்கு, அ.தி.மு.க., தான்
தலைமையேற்கும்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சியில் இருந்த, இருக்கிற திராவிட கட்சிகளால் தான் மழை பாதிப்பு ஏற்பட்டது... இதில், தி.மு.க., - அ.தி.மு.க., என பாகுபாடு ஏதும் இல்லை... பா.ஜ., கூட்டணியால், அ.தி.மு.க.,வுக்கு பாதிப்புன்னு சொல்லுறாங்க... அது என்ன, ஏதுன்னு பாருங்கள்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-நவ-202119:29:26 IST Report Abuse
D.Ambujavalli பத்து வருஷம் 'சாப்பிட்டவர்கள்' உத்தமர்கள் ஏனெனில் கூட்டணிக்கட்சி ஆனால் ஆறுமாதத்தில் சாப்பிட ஆரம்பித்தவர்கள்தான் குற்றவாளிகள் நல்ல தீர்மானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X