பொது செய்தி

தமிழ்நாடு

48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சூழல் நிலவுகிறது.இது மேற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென்தமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்புள்ளது. என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. நவ. 30 ஆம் தேதி

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சூழல் நிலவுகிறது.இது மேற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென்தமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்புள்ளது. என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news




ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. நவ. 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், டிச.1 முதல் 3 வரை தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்.


latest tamil news




தமிழ்நாட்டில், பரவலாக, நவ.24, 25, 26 ஆம் தேதி கன மழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
22-நவ-202122:15:33 IST Report Abuse
chennai sivakumar ஒரு வழி பண்ணாமல் போகாது போல இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X