எம்.எல்., தனி படிப்பு; செமஸ்டர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்., தனி படிப்பு; 'செமஸ்டர்' அறிவிப்பு

Added : நவ 22, 2021
Share
சென்னை : எம்.எல்., தனி படிப்புக்கு டிசம்பர் 15 முதல் தேர்வு நடத்தப்படுகிறது.சட்டம் படித்தவர்களுக்கு சென்னை பல்கலையில், முதுநிலை எம்.எல்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில் படிப்பவர்களுக்கு, டிசம்பர் 15 முதல் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் அறிவித்துள்ளார். தேர்வு நடக்கும் நாட்களுக்கான கால அட்டவணையை, பல்கலையின், www.unom.ac.in என்ற

சென்னை : எம்.எல்., தனி படிப்புக்கு டிசம்பர் 15 முதல் தேர்வு நடத்தப்படுகிறது.சட்டம் படித்தவர்களுக்கு சென்னை பல்கலையில், முதுநிலை எம்.எல்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில் படிப்பவர்களுக்கு, டிசம்பர் 15 முதல் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் அறிவித்துள்ளார். தேர்வு நடக்கும் நாட்களுக்கான கால அட்டவணையை, பல்கலையின், www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X