வக்பு வாரிய தேர்தல்; விரைவில் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வக்பு' வாரிய தேர்தல்; விரைவில் அறிவிப்பு

Added : நவ 22, 2021
Share
சென்னை : தமிழ்நாடு 'வக்பு' வாரிய உறுப்பினர் தேர்தல் அட்டவணை, விரைவில் வெளியிடப்பட உள்ளது.தமிழ்நாடு வக்பு வாரியத்தில், லோக்சபா எம்.பி.,க்கள் பிரிவில் ஒருவரை தேர்வு செய்ய, விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் ஓட்டளிப்போருக்கான, தமிழக லோக்சபா முஸ்லிம் எம்.பி.,க்களின் இறுதி வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்பட உள்ளது.இப்பட்டியல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

சென்னை : தமிழ்நாடு 'வக்பு' வாரிய உறுப்பினர் தேர்தல் அட்டவணை, விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில், லோக்சபா எம்.பி.,க்கள் பிரிவில் ஒருவரை தேர்வு செய்ய, விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் ஓட்டளிப்போருக்கான, தமிழக லோக்சபா முஸ்லிம் எம்.பி.,க்களின் இறுதி வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்பட உள்ளது.இப்பட்டியல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் அலுவலகம், தமிழ்நாடு வக்பு வாரியம்முதன்மை செயல் அலுவலர் அலுவலகம், அனைத்து மண்டல வக்பு கண்காணிப்பாளர் அலுவலகங்களில் வெளியிடப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X