சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் தவணை தடுப்பூசி: அடுத்த மாதம் நிறைவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை நுாறு சதவீதம் அடுத்த மாதம் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுக்குள் உள்ளது. எனினும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளால் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், சுகாதார துறை சார்பில், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு

ஊட்டி:நீலகிரியில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை நுாறு சதவீதம் அடுத்த மாதம் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுக்குள் உள்ளது. எனினும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளால் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், சுகாதார துறை சார்பில், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,''நீலகிரியில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து உள்ளது. முதல் தவணை தடுப்பூசி, 5.21 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி, செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப்பணியை அடுத்த மாதத்துக்குள் நுாறு சதவீதம் நிறைவு செய்ய உத்தர விட்டுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X