பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமானப் பொருள் விலை உயர்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கீழக்கரை : கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் வீடு கட்டுவோர் கலக்கமடைந்துள்ளனர்.பெரும்பாலான கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கிறது. 20 முதல் 30 சதவீதம் பொருட்களின் விலை உயர்வால் கூடுதல் தொகை செலவு ஆவதாக வீடு கட்டுவோர் தெரிவித்தனர்.கீழக்கரை இன்ஜினியர் கூறியதாவது:புதிதாக வீடு கட்டுவோர், பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு

கீழக்கரை : கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் வீடு கட்டுவோர் கலக்கமடைந்துள்ளனர்.

பெரும்பாலான கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கிறது. 20 முதல் 30 சதவீதம் பொருட்களின் விலை உயர்வால் கூடுதல் தொகை செலவு ஆவதாக வீடு கட்டுவோர் தெரிவித்தனர்.கீழக்கரை இன்ஜினியர் கூறியதாவது:புதிதாக வீடு கட்டுவோர், பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவோர் முன்பே திட்டமிடப்பட்ட கட்டுமான பணிக்கு தொகையை இன்ஜினியர்கள் மூலம் நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

ஆனால் கட்டுமானப் பொருட்களான சிமென்ட், செங்கல், ஜல்லி, மணல், உள்ளிட்டவைகளின விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் கூடுதல் தொகை செலவாகிறது. கட்டட உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில்ஈடுபடும் இன்ஜினியர்இடையே பிரச்னை ஏற்படுகிறது. கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X