பொது செய்தி

தமிழ்நாடு

ஏர்வாடி அருகே மீனவர் தினவிழா

Added : நவ 23, 2021
Share
Advertisement
கீழக்கரை : ஏர்வாடி அருகே சடைமுடியன் வலசை கிராமத்தில் சர்வதேச மீனவர் தின விழா நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் நடந்த விழாவில் எஸ்.எம்.வலசை மீன்பிடி தொழிலாளர் சங்கம், சின்ன ஏர்வாடி மீனவர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கடற்கரையோரத்தில் பொங்கல் வைத்தும், கடலில் பால் ஊற்றியும், பூக்களைத் துாவியும் கடல்

கீழக்கரை : ஏர்வாடி அருகே சடைமுடியன் வலசை கிராமத்தில் சர்வதேச மீனவர் தின விழா நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் நடந்த விழாவில் எஸ்.எம்.வலசை மீன்பிடி தொழிலாளர் சங்கம், சின்ன ஏர்வாடி மீனவர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கடற்கரையோரத்தில் பொங்கல் வைத்தும், கடலில் பால் ஊற்றியும், பூக்களைத் துாவியும் கடல் அன்னைக்கு பூஜை செய்தனர்.மீனவர் சம்மேளன நிர்வாக அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் முனிய செல்வம், முருகன், தில்லை ராணி, முருகராஜ், முருகேசன், சரவணன், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X