சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடுபலி 4

Added : நவ 23, 2021
Share
Advertisement
காபூல் : பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியின தலைவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் பலுாசிஸ்தான் மாநிலம் மாஸ்டங் மாவட்டத்தை சேர்ந்தவர் பழங்குடியின தலைவர் சர்டார்சடா மீர் முகமது கான். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்தார். தனது பாதுகாவலர்களுடன் மாஸ்டங் மாவட்டத்தில் இருந்து குவாடா நகருக்கு காரில்

காபூல் : பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியின தலைவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் பலுாசிஸ்தான் மாநிலம் மாஸ்டங் மாவட்டத்தை சேர்ந்தவர் பழங்குடியின தலைவர் சர்டார்சடா மீர் முகமது கான்.

இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்தார். தனது பாதுகாவலர்களுடன் மாஸ்டங் மாவட்டத்தில் இருந்து குவாடா நகருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.வாலிகான் நெடுஞ்சாலையில் சென்றபோது பைக்கில் வந்த இருவர், மீர் முகமது கான் பயணித்த கார் உட்பட 2 கார்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மீர் முகமது கான், பாதுகாவலர்கள் உட்பட 4 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X