பொது செய்தி

தமிழ்நாடு

108 சங்காபிஷேக பூஜை

Added : நவ 23, 2021
Share
Advertisement
அவிநாசி:கார்த்திகை மாதம், முதல் சோமவாரத்தை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.இதையொட்டி, கோவில் மகா மண்டபத்தில், லிங்க வடிவத்தில், 108 வலம்புரி சங்கு வைக்கப்பட்டு, அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு, சிவபுராணம் பாராயணம் செய்யப்பட்டது. அதன்பின், சிவாச்சார்யார்கள், சங்குகளை பிரகார உலாவாக எடுத்து சென்று,
108 சங்காபிஷேக பூஜை

அவிநாசி:கார்த்திகை மாதம், முதல் சோமவாரத்தை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.இதையொட்டி, கோவில் மகா மண்டபத்தில், லிங்க வடிவத்தில், 108 வலம்புரி சங்கு வைக்கப்பட்டு, அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு, சிவபுராணம் பாராயணம் செய்யப்பட்டது. அதன்பின், சிவாச்சார்யார்கள், சங்குகளை பிரகார உலாவாக எடுத்து சென்று, லிங்கேஸ்வரருக்கு அபிேஷகம் செய்தனர்.சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. விழா நிறைவாக பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதமாக வழங்கப்பட்டது. கார்த்திகை முதல் சோமவார வழிபாட்டில், திரளான பக்தர்கள் வழிபட்டு, அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X