வெங்காயத்தில் நோய் தாக்கம்| Dinamalar

வெங்காயத்தில் நோய் தாக்கம்

Added : நவ 23, 2021 | |
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா தென்பழங்சி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான நிலங்களில் வெங்காயம் பயிரிட்டிருந்தனர்.சமீபத்தில் பெய்த தொடர் மழையால் செடிகளில் அழுகல், திருகல் நோய் தாக்கியுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்துஉள்ளோம். காய் பிடிக்கும்நேரத்தில் நோய்கள் தாக்கம் ஏற்பட்டு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா தென்பழங்சி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான நிலங்களில் வெங்காயம் பயிரிட்டிருந்தனர்.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் செடிகளில் அழுகல், திருகல் நோய் தாக்கியுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்துஉள்ளோம். காய் பிடிக்கும்நேரத்தில் நோய்கள் தாக்கம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. ஏராளமான செடிகள் அழுகிவிட்டன,' என்றனர். திருப்பரங்குன்றம் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்சேத விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X