பொது செய்தி

தமிழ்நாடு

108 சங்காபிேஷகம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருவாடானை : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷகம் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிேஷகம் நடந்தது. முன்னதாக 108 சங்குகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவாடானை : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷகம் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிேஷகம் நடந்தது.

முன்னதாக 108 சங்குகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X