இன்று இனிதாக

Added : நவ 23, 2021
Share
Advertisement
n ஆன்மிகம் nஅவதார நாள் விழாஸ்ரீசத்யசாயி 96வது அவதார நாள் கொண்டாட்டம், ஸ்ரீ சத்யசாயி வளாகம், ராம் நகர், திருப்பூர். சகஸ்ரநாம பாராயணம் - காலை, 9:00 மணி. நாராயண சேவா - காலை, 11:00 மணி. பஜனை, 'ஸ்ரீ சத்யசாயி அவதாரம்' தலைப்பில் சொற்பொழிவு - மாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ சத்யசாயி சேவா.மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். சொற்பொழிவு - மாலை, 6:45 மணி. தலைப்பு - நலம் தரும் சொல்.

n ஆன்மிகம் nஅவதார நாள் விழாஸ்ரீசத்யசாயி 96வது அவதார நாள் கொண்டாட்டம், ஸ்ரீ சத்யசாயி வளாகம், ராம் நகர், திருப்பூர். சகஸ்ரநாம பாராயணம் - காலை, 9:00 மணி. நாராயண சேவா - காலை, 11:00 மணி. பஜனை, 'ஸ்ரீ சத்யசாயி அவதாரம்' தலைப்பில் சொற்பொழிவு - மாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ சத்யசாயி சேவா.மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். சொற்பொழிவு - மாலை, 6:45 மணி. தலைப்பு - நலம் தரும் சொல். வழங்குபவர் - திருச்சி சுமதிஸ்ரீ.n பொது nவிழிப்புணர்வு கூட்டம்'போக்சோ' சட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி.உண்ணாவிரதம்ஊதிய பேச்சுவார்த்தை துவங் குவது குறித்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் உண்ணாவிரதம். திருப்பூர் மண்டல அனைத்து டிப்போ. காலை, 8:00 மணி முதல்.யோகாசன பயிற்சிபெரியார் காலனி மனவளக்கலை மன்றம், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை, 5:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X