சோழீஸ்வரர் கோவிலில் சங்காபிேஷக பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோழீஸ்வரர் கோவிலில் சங்காபிேஷக பூஜை

Added : நவ 23, 2021
Share
வெள்ளகோவில்:சங்காபிேஷக பூஜையில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு வலம்புரி சங்கு உட்பட 108 சங்குகளில் காவிரி தீர்த்தம் வைத்து சங்காபிஷேகம், ருத்ர ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.நேற்று மாலை நடந்த சங்காபிஷேகத்தில் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து,
 சோழீஸ்வரர் கோவிலில்  சங்காபிேஷக பூஜை

வெள்ளகோவில்:சங்காபிேஷக பூஜையில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு வலம்புரி சங்கு உட்பட 108 சங்குகளில் காவிரி தீர்த்தம் வைத்து சங்காபிஷேகம், ருத்ர ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.நேற்று மாலை நடந்த சங்காபிஷேகத்தில் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X