உடுமலை நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

Added : நவ 23, 2021
Share
உடுமலை:உடுமலை நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுக்கொண்டார்.உடுமலை நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படாமல், வால்பாறை நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க உள்ளதால், கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதன் அடிப்படையில், வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக இருந்த, சத்தியநாதன், உடுமலைக்கு
 உடுமலை நகராட்சி புதிய  கமிஷனர் பொறுப்பேற்பு

உடுமலை:உடுமலை நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுக்கொண்டார்.உடுமலை நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படாமல், வால்பாறை நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க உள்ளதால், கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதன் அடிப்படையில், வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக இருந்த, சத்தியநாதன், உடுமலைக்கு மாற்றப்பட்டார்.அவர் நேற்று, உடுமலை நகராட்சி அலுவலகத்தில், கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X