பொது செய்தி

தமிழ்நாடு

1680 பகுதிகளில் கலைக்குழு நாடகம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம், : மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், இன்று (நவ, 23) முதல் தினந்தோறும் தலா 2 பள்ளிகள், குடியிருப்புகள்வீதம் மொத்தம் 1680 பகுதிகளில் கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடக்கிறது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கலைப்பயணம் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு நவ., 20 முதல் 22 வரை

ராமநாதபுரம், : மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், இன்று (நவ, 23) முதல் தினந்தோறும் தலா 2 பள்ளிகள், குடியிருப்புகள்வீதம் மொத்தம் 1680 பகுதிகளில் கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடக்கிறது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கலைப்பயணம் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு நவ., 20 முதல் 22 வரை பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் முதன்மை கல்வி அலுவலர்பாலுமுத்து தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பெரியசாமி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தனர். பயிற்சிக்கு பின் இன்று முதல் ( நவ., 23) தினமும் தலா 2 பள்ளிகள், 2 குடியிருப்புகள் என மொத்தம் 1680 பகுதிகளில் கலைக்குழுவினர் தெரு நாடகங்களை நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X