பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி மூழ்கி

Added : நவ 23, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் பள்ளிவாசல் தெருவைசேர்ந்தவர் சுல்தான், 60. இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு எமனேஸ்வரத்தில் இருந்து வைகை ஆறு வழியாக பரமக்குடி வந்துள்ளார்.வைகை ஆற்று நீரில் இருந்த பள்ளம் தெரியாமல் விழுந்து மூச்சுத்திணறி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்களில் தண்ணீர்

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் பள்ளிவாசல் தெருவைசேர்ந்தவர் சுல்தான், 60. இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு எமனேஸ்வரத்தில் இருந்து வைகை ஆறு வழியாக பரமக்குடி வந்துள்ளார்.

வைகை ஆற்று நீரில் இருந்த பள்ளம் தெரியாமல் விழுந்து மூச்சுத்திணறி பலியானார். எமனேஸ்வரம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்களில் தண்ணீர் செல்லும்நிலையில், வைகை ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது. முதியவர் பலியான நிலையில் எமனேஸ்வரம் தரைப்பாலம் அடைக்கப்பட்டது.எமனேஸ்வரம் மக்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.வரும் நாட்களில் சிரமத்தை தவிர்க்க தரைப்பாலத்தை தடுப்புச்சுவருடன் உயர்த்தி கட்ட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X