படகு கவிழ்ந்து மீனவர் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

படகு கவிழ்ந்து மீனவர் பலி

Added : நவ 23, 2021
Share
தொண்டி, : தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர்கள் காளி 40, ஆறுமுகம் 48. மீனவர்களான இருவரும் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மாலையில் பலத்த காற்று வீசவே படகு கவிழ்ந்தது. உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் மீட்டு தொண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆறுமுகம்இறந்தார். தொண்டி மரைன் எஸ்.ஐ. ராஜ்குமார்

தொண்டி, : தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர்கள் காளி 40, ஆறுமுகம் 48. மீனவர்களான இருவரும் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மாலையில் பலத்த காற்று வீசவே படகு கவிழ்ந்தது. உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் மீட்டு தொண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆறுமுகம்இறந்தார். தொண்டி மரைன் எஸ்.ஐ. ராஜ்குமார் விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X