பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு சதவீத தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், இனிவரும் நாட்களில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்த உள்ளதாக கமிஷனர் சந்திரா கூறினார்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக இருந்த விஸ்வநாதன் நீலகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பொறியாளர் நீலேஸ்வர் பொறுப்பு கமிஷனராக பதவி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், இனிவரும் நாட்களில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்த உள்ளதாக கமிஷனர் சந்திரா கூறினார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக இருந்த விஸ்வநாதன் நீலகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பொறியாளர் நீலேஸ்வர் பொறுப்பு கமிஷனராக பதவி வகித்தார். இந்நிலையில் திருவண்ணாமலையில் பணிபுரிந்த சந்திரா ராமநாதபுரம் நகராட்சி புதிய கமிஷனராக நேற்று பதவியேற்றார்.கமிஷனர் சந்திரா கூறுகையில், 'மூன்றாவதுகொரோனா அலை பாதிப்பு இல்லாத வகையில், நுாறு சதவீதம், வீடுவீடாக சென்று அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் துாய்மைப்பணிக்கு முக்கியத்துவம் தரப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X