விவசாயத்திற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்திற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சல்

Added : நவ 23, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள்களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர். முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் நெற்பயிர்க்கு போதுமானதண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் விவசாயிகள் சிரமப்பட்டனர்.இதனையடுத்து வரத்துகால்வாயில் செல்லும் தண்ணீரை மோட்டார் மூலம்
 விவசாயத்திற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சல்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள்களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர்.

முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் நெற்பயிர்க்கு போதுமானதண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் விவசாயிகள் சிரமப்பட்டனர்.இதனையடுத்து வரத்துகால்வாயில் செல்லும் தண்ணீரை மோட்டார் மூலம் விவசாயத்திற்கு பாய்ச்சுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X