பொது செய்தி

தமிழ்நாடு

சேறும் சகதியுமான ரோடால் அவதி

Added : நவ 23, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி, : மதுரை மாநகராட்சி 23 வது வார்டு புதுவிளாங்குடி பொற்றாமரை நகரில் தொடர் மழையால் சேறும் சகதியுமான ரோடால் குடியிருப்போர் அவதியுறுகின்றனர்.இந்த நகரில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மெயின் ரோடு 3 ஆண்டுகளுக்கு முன் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஒரே மாதத்தில் மாயமானது. சிறு மழை பெய்தால் கூட சேறும் சகதியுமாக மாறுகிறது. இந்த வழியாக டூவீலரில்
 சேறும் சகதியுமான  ரோடால் அவதி

வாடிப்பட்டி, : மதுரை மாநகராட்சி 23 வது வார்டு புதுவிளாங்குடி பொற்றாமரை நகரில் தொடர் மழையால் சேறும் சகதியுமான ரோடால் குடியிருப்போர் அவதியுறுகின்றனர்.

இந்த நகரில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மெயின் ரோடு 3 ஆண்டுகளுக்கு முன் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஒரே மாதத்தில் மாயமானது. சிறு மழை பெய்தால் கூட சேறும் சகதியுமாக மாறுகிறது. இந்த வழியாக டூவீலரில் செல்வோர் தினமும் விழுந்து காயமடைகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் இரவில் டூவீலர்களில் செல்ல தயங்குகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ரோடு அமைக்க உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X