பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வில் வெற்றி: துபாய் செல்லும் மாணவர்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, கையுன்னி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன், போட்டி தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து துபாய் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பந்தலுார் அருகே கையுண்ணி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் ஆகாஷ் ராஜ் 15. இவர் கையுண்ணி அரசு உயர்நிலை பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா விடுமுறைக்கு பின்னர், புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில்,
 போட்டி தேர்வில் வெற்றி: துபாய் செல்லும் மாணவர்

பந்தலுார்:பந்தலுார் அருகே, கையுன்னி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன், போட்டி தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து துபாய் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பந்தலுார் அருகே கையுண்ணி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் ஆகாஷ் ராஜ் 15. இவர் கையுண்ணி அரசு உயர்நிலை பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா விடுமுறைக்கு பின்னர், புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில், வாரம்தோறும் சனிக்கிழமை,'கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு' சார்பில், 'ஆன்லைன்' வாயிலாக வினாடி--வினா போட்டி நடத்தப்பட்டது.அதில், ஆகாஷ்ராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதேபோல, மாநில முழுவதும், 89 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வரும் டிச., மாதம் துபாய்க்கு சுற்றுலா அழைத்து செல்ல கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X