பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணி மாணவியர் களம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி நாட்டுநல பணி திட்ட மாணவியர், 50க்கும் மேற்பட்டோர்,'சுவச் பாரத்' திட்ட துாய்மை பணியை மேற்கொண்டனர்.இதில், பஸ்ஸ்டாண்ட், வி. பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளிட்ட பகுதிகளில், 25 கிலோ குப்பைகளை சேகரித்து, நகராட்சி சுகாதார துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.அப்போது, அவ்வழியாக வந்த, கேத்தி பாலாடாவை சேர்ந்த சமூக ஆர்வலர் பசவராஜ்,
 துாய்மை பணி மாணவியர் களம்

குன்னுார்:குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி நாட்டுநல பணி திட்ட மாணவியர், 50க்கும் மேற்பட்டோர்,'சுவச் பாரத்' திட்ட துாய்மை பணியை மேற்கொண்டனர்.இதில், பஸ்ஸ்டாண்ட், வி. பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளிட்ட பகுதிகளில், 25 கிலோ குப்பைகளை சேகரித்து, நகராட்சி சுகாதார துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.அப்போது, அவ்வழியாக வந்த, கேத்தி பாலாடாவை சேர்ந்த சமூக ஆர்வலர் பசவராஜ், மாணவியரின் துாய்மை பணியை பாராட்டி, 2,000 ரூபாய் தொகையை என்.எஸ்.எஸ். அலுவலரிடம் வழங்கினார்.அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், மாணவியருக்கு பேனா வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X