கிரிக்கெட் போட்டி : மாணவர் தேர்வு

Added : நவ 23, 2021
Advertisement
ஊட்டி:சென்னையில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடக்கும், மாநில கிரிக்கெட் அணிக்கு, ஊட்டி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உட்பட எட்டு மாவட்டங்களை சேர்ந்த,16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, கிரிக்கெட் அணிக்கான தேர்வு, கோவையில் நடந்தது. அதில், ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவர் முகமதுசனுாப் தேர்வாகி உள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்,

ஊட்டி:சென்னையில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடக்கும், மாநில கிரிக்கெட் அணிக்கு, ஊட்டி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உட்பட எட்டு மாவட்டங்களை சேர்ந்த,16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, கிரிக்கெட் அணிக்கான தேர்வு, கோவையில் நடந்தது. அதில், ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவர் முகமதுசனுாப் தேர்வாகி உள்ளார். சென்னை சேப்பாக்கத்தில், எம்.ஏ.,சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று துவங்கிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X