இன்றைய நிகழ்ச்சிகள்/ நவ.,23

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோயில்சங்கடஹரசதுர்த்தி: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.முருகன், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில்,

கோயில்

சங்கடஹரசதுர்த்தி: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.முருகன், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி,

காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில்,

பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில்,

கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 7:00 மணி, ராகு கால பூஜை, காலை 10:00 மணி.துர்காதேவிக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி

தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி,

மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதி அம்மன் கோயில்,

சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.சிறப்பு அபிேஷகம்: அருள்தரும் ஐயப்பன் கோயில், இ.எம்.ஜி.நகர், புதுார், மதுரை, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிகள்சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சொற்பொழிவு: சவுராஷ்டிரா கல்லுாரி, ம

துரை, பேசுபவர்: முனைவர் சி.கோவிந்தராஜ், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:00 மணி.பொதுமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்: உலக தமிழ் சங்கம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, எம்.பி., வெங்கடேசன், கலெக்டர் அனீஷ்சேகர், காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X