சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு கத்திக்குத்து

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அலிகார் சாலை பகுதியைசேர்ந்த ஜாகிர் உசேன் மனைவி சபுராபானு 41, இவரிடம் கணவர் ஜாகிர் உசேன், பத்திரத்தை கேட்டுஉள்ளார். இதற்கு மனைவி சபுரா பானு எதிர்ப்பு தெரிவித்து, இடப்பத்திரத்தை கொடுக்க மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த ஜாகிர் உசேன், மனைவி சபுராபானுவின் கழுத்தை நெரித்து, கத்தியால் குத்தியுள்ளார். சபுராபானு ஆர்.எஸ்.மங்கலம் அரசு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அலிகார் சாலை பகுதியைசேர்ந்த ஜாகிர் உசேன் மனைவி சபுராபானு 41, இவரிடம் கணவர் ஜாகிர் உசேன், பத்திரத்தை கேட்டுஉள்ளார்.

இதற்கு மனைவி சபுரா பானு எதிர்ப்பு தெரிவித்து, இடப்பத்திரத்தை கொடுக்க மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த ஜாகிர் உசேன், மனைவி சபுராபானுவின் கழுத்தை நெரித்து, கத்தியால் குத்தியுள்ளார். சபுராபானு ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X