பொது செய்தி

தமிழ்நாடு

கவுரவிக்கப்படும்  ஓய்வூதியர்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ரயில்வே ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர்ஆக., 15, 2022 அன்று 75 வயது நிரம்பும், சாதனை புரிந்த ரயில்வே ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியுடைய ஓய்வூதியர்கள் அருகில் உள்ள கோட்ட ரயில்வே அலுவலகங்களை அணுகலாம் என ரயில்வே

மதுரை : நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ரயில்வே ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர்

ஆக., 15, 2022 அன்று 75 வயது நிரம்பும், சாதனை புரிந்த ரயில்வே ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியுடைய ஓய்வூதியர்கள் அருகில் உள்ள கோட்ட ரயில்வே அலுவலகங்களை அணுகலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X