பொது செய்தி

தமிழ்நாடு

கிராமிய கலைஞர்கள் கூட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானையில் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முருகதாஸ், தாலுகா செயலாளர் குலமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.வயதான கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். 59 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க மறுக்கும் விதிமுறையை தளர்த்த

திருவாடானை : திருவாடானையில் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் மற்றும் கலை தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

சங்க தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முருகதாஸ், தாலுகா செயலாளர் குலமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.வயதான கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். 59 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்க மறுக்கும் விதிமுறையை தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X