சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் தற்கொலை

Added : நவ 23, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே திடல் தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜய் 16,அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.அஜய் சகோதரர் விக்கி இருவருக்கும் அலைபேசியை பயன்படுத்துவதில் தகராறு வந்துள்ளது.இந்நிலையில் அஜய், தாய் ேஹமலதா இருவருக்கும் போனை தராமல் வீட்டில் வைத்துள்ளார்.இதனால் மனமுடைந்த அஜய் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே திடல் தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜய் 16,அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

அஜய் சகோதரர் விக்கி இருவருக்கும் அலைபேசியை பயன்படுத்துவதில் தகராறு வந்துள்ளது.இந்நிலையில் அஜய், தாய் ேஹமலதா இருவருக்கும் போனை தராமல் வீட்டில் வைத்துள்ளார்.இதனால் மனமுடைந்த அஜய் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X