தனியார் மயமாக்க எதிர்ப்பு நவ., 30ல் டில்லியில் தர்ணா

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (15)
Advertisement
சென்னை : பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து, வரும் 30ல் டில்லியில் தர்ணா நடத்த இருப்பதாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கூட்டமைப்பின் நிர்வாகிகள் முரளி சவுந்தரராஜன், நல்லபெருமாள் பிள்ளை, பாலாஜி, சேகரன் அளித்த பேட்டி:பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இரண்டு வங்கிகளை


சென்னை : பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து, வரும் 30ல் டில்லியில் தர்ணா நடத்த இருப்பதாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.latest tamil newsகூட்டமைப்பின் நிர்வாகிகள் முரளி சவுந்தரராஜன், நல்லபெருமாள் பிள்ளை, பாலாஜி, சேகரன் அளித்த பேட்டி:பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசின் பல்வேறு திட்டங்கள், நாட்டின் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய பாலமாக இருப்பது, பொதுத்துறை வங்கிகள் தான். எனவே, அவற்றை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தற்போது பொது மக்களின் ஆதரவை திரட்டி, 'வங்கியை காப்பாற்று, தேசத்தை காப்பாற்று' என்ற தலைப்பில், டில்லியில் 30ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளோம்.


latest tamil newsஇதற்காக, கோல்கட்டா, மும்பையிலிருந்து பல்வேறு நகரங்கள் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு, இந்த தர்ணாவில் ஈடுபட உள்ளோம். வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
23-நவ-202115:32:01 IST Report Abuse
R KUMAR வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் வேண்டும். அது அரசு கொடுத்தால் என்ன, தனியார் நிர்வாகம் கொடுத்தால் என்ன? என்ன கேட்ட கேடுக்கு அரசின் கட்டுப்பாட்டில்தான் வங்கிகள் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பது? தற்போது எச்.டி.எப்.சி. வாங்கி, ஆக்சிஸ் வாங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி மற்றும் பல தனியார் வங்கிகள் மிகச் சிறந்த வங்கிகளாக இயங்கி வருகின்றன. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். என்ன, அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் யூனியன் வேலை என்று கூறிக்கொண்டு வேலை செய்யவேண்டாம். இது தனியாரிடம் செல்லாது. ஒடுக்கிவிடுவார்கள். இப்படித்தான் லக்ஷ்மி விலாஸ் வங்கியை குட்டி சுவர் ஆக்கினார்கள்.அதன் பலனை யூனியன் நிர்வாகிகள் அனுபவிக்கிறார்கள். அதனால் வேலை செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
Rate this:
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
23-நவ-202114:37:36 IST Report Abuse
R.Balasubramanian I am against privatization but in the present circumstances, It is a good move by Government of India. Because of reservation policy, the youngsters who got appointment are hardly working. Always lethargic attitude is evident from these staff. A circle of privatization is the need of the hour. Only then employees will feel their responsibiltiy. If needed, Government can bring back nationalizations . Customers are presently asked to run from pillar to post even for ordinary Life Certificate of Senior Citizens. If this is the case, getting loan and making deposits will be a daunting task.
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
23-நவ-202113:48:32 IST Report Abuse
yavarum kelir விவசாய போராட்டக்காரர்களே .... கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்க. நாங்க கொஞ்சம் பாத்துக்குறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X