பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு

Added : நவ 23, 2021
Share
அருப்புக்கோட்டை : சூலக்கரை கிராமத்தில் வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மக்காச் சோளப் பயிரில், 'ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' என்ற தலைப்பில், பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் லீமாரோஸ் தலைமை வகித்தார். விருதுநகர் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் வளர்மதி பேசினார். வேளாண் ஆலோசகர் சந்திரசேகர், டாக்டர் அய்யனார்

அருப்புக்கோட்டை : சூலக்கரை கிராமத்தில் வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மக்காச் சோளப் பயிரில், 'ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' என்ற தலைப்பில், பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குனர் லீமாரோஸ் தலைமை வகித்தார். விருதுநகர் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் வளர்மதி பேசினார். வேளாண் ஆலோசகர் சந்திரசேகர், டாக்டர் அய்யனார் பயிற்சியளித்தார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி காளீஸ்வரி செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X