குத்துச்சண்டை போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குத்துச்சண்டை போட்டி

Added : நவ 23, 2021
Share
திண்டுக்கல் : மாநில குத்துச் சண்டை போட்டியில் பதக்கம் வென்ற திண்டுக்கல்வீரர், வீராங்கனைகளை எஸ்.பி., ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் மாநில குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் ஆறுமுகம் காசிராஜன் பயிற்சி மையத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஜூனியர் பிரிவில் தினேஷ்,அஸ்வினி, சவுந்தர்யா தங்கம் வென்றனர். மீனா சாலம்
 குத்துச்சண்டை போட்டி

திண்டுக்கல் : மாநில குத்துச் சண்டை போட்டியில் பதக்கம் வென்ற திண்டுக்கல்வீரர், வீராங்கனைகளை எஸ்.பி., ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் மாநில குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் ஆறுமுகம் காசிராஜன் பயிற்சி மையத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஜூனியர் பிரிவில் தினேஷ்,அஸ்வினி, சவுந்தர்யா தங்கம் வென்றனர். மீனா சாலம் பிரிஜித், ஆகாஷ் வெண்கலம் வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளைதிண்டுக்கல் எஸ்.பி.ஸ்ரீனிவாசன் பாராட்டினார். வெற்றி வீரர்கள் கூறுகையில், ''மாநில போட்டியில்பதக்கம் வென்றதைப் போல, அடுத்து தேசிய போட்டியில் பங்கேற்று வெல்ல தயாராகிறோம்'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X