நிவாரணம் வேண்டும் வடமதுரை விவசாயிகள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வேண்டும் வடமதுரை விவசாயிகள் மனு

Added : நவ 23, 2021
Share
திண்டுக்கல் : கண்வலி கிழங்கிற்கு நிவாரணம் கேட்டு' திண்டுக்கல் கலெக்டரிடம் வடமதுரை விவசாயிகள் மனு கொடுத்தனர்.அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் அருள்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பெருமாள் கூறியிருப்பது: செங்காந்தள் மலர் எனும் கண்வலி கிழங்கு வடமதுரை ஒன்றிய பகுதியில் பயிரிடப்படுகிறது. தற்போது பெய்த மழையால் கிழங்கு அழுகியும், பூ

திண்டுக்கல் : கண்வலி கிழங்கிற்கு நிவாரணம் கேட்டு' திண்டுக்கல் கலெக்டரிடம் வடமதுரை விவசாயிகள் மனு கொடுத்தனர்.அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் அருள்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பெருமாள் கூறியிருப்பது:

செங்காந்தள் மலர் எனும் கண்வலி கிழங்கு வடமதுரை ஒன்றிய பகுதியில் பயிரிடப்படுகிறது. தற்போது பெய்த மழையால் கிழங்கு அழுகியும், பூ கருகியதால் விளைச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X