பொது செய்தி

தமிழ்நாடு

நவ.28 ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி. எம்., அரசு மகளிர் கலை கல்லுாரியில் நவ.28ம் தேதி காலை 9:00 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.முகாமில் 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வயது 18-35 க்குள், 8-12 ம் வகுப்பு வரை, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பொறியியல் படித்த இருபாலரும் பங்கேற்கலாம். தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கல்வி சான்றிதழ்,

திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி. எம்., அரசு மகளிர் கலை கல்லுாரியில் நவ.28ம் தேதி காலை 9:00 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

முகாமில் 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வயது 18-35 க்குள், 8-12 ம் வகுப்பு வரை, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பொறியியல் படித்த இருபாலரும் பங்கேற்கலாம். தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கல்வி சான்றிதழ், ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டை நகல், சுய விபரக்குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் (2) பங்கேற்கலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X