சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி

Added : நவ 23, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டி அருகே வீட்டின் பின்புறம் தேங்கியிருந்த தண்ணீரில் விளையாடிய இரண்டரை வயது குழந்தை நீரில் முழ்கி இறந்தது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆர்.எஸ்.மணி நகர் சேர்ந்தவர் சந்திரன்,36; தனியார் வங்கி மேலாளர் ; இவரது இரண்டரை வயது குழந்தை நித்ரன். இவரது தாய் நேற்று மதியம் 2:00 மணியளவில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டின் பின் புறம்

பண்ருட்டி-பண்ருட்டி அருகே வீட்டின் பின்புறம் தேங்கியிருந்த தண்ணீரில் விளையாடிய இரண்டரை வயது குழந்தை நீரில் முழ்கி இறந்தது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆர்.எஸ்.மணி நகர் சேர்ந்தவர் சந்திரன்,36; தனியார் வங்கி மேலாளர் ; இவரது இரண்டரை வயது குழந்தை நித்ரன். இவரது தாய் நேற்று மதியம் 2:00 மணியளவில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டின் பின் புறம் தேங்கியிருந்த தண்ணீர் குட்டையில் நித்ரன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் தவறி விழுந்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை நித்ரன் இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். பண்ருட்டி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X