பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலகம் முற்றுகை

Added : நவ 23, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாலுகா, அனைத்து மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் சீர்மரபினர், சீர்மரபினர் பழங்குடி சான்றிழ் வழங்க கோரி தாசில்தாரிடம் மனு அளித்தனர். தாசில்தார் அனைவருக்கும் வழங்க அரசாணை இல்லை என்றார். கூட்டமைப்பினர் தாலுகா அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தாசில்தார் பேச்சுவார்த்தையில் டி.என்.சி சான்றிதழ் வழங்கிட மண்டல துணை

உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாலுகா, அனைத்து மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் சீர்மரபினர், சீர்மரபினர் பழங்குடி சான்றிழ் வழங்க கோரி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

தாசில்தார் அனைவருக்கும் வழங்க அரசாணை இல்லை என்றார். கூட்டமைப்பினர் தாலுகா அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தாசில்தார் பேச்சுவார்த்தையில் டி.என்.சி சான்றிதழ் வழங்கிட மண்டல துணை வட்டாட்சியர்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.க்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X