கால்நடை பராமரிப்பு பயிற்சி

Added : நவ 23, 2021
Advertisement
தேனி, : தேனி - மதுரை ரோட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, உழவர் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நவ., 25, 26ல் காலை 10:30 மணி மாலை வரை மழைகாலத்தில் கால்நடைகள், கோழிகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 04546 -- 260 047 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை முன்பதிவு செய்து பயன் பெறலாம். பயிற்சியில் 20

தேனி, : தேனி - மதுரை ரோட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, உழவர் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நவ., 25, 26ல் காலை 10:30 மணி மாலை வரை மழைகாலத்தில்

கால்நடைகள், கோழிகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 04546 -- 260 047 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை முன்பதிவு செய்து பயன் பெறலாம். பயிற்சியில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. முகக்கவசம் அணிந்து பங்கேற்பது அவசியம் என உழவர் பயிற்சி மையத்தின் உதவி பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X