சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவதானப்பட்டி அருகே கார் மோதி 15 பேர் காயம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே சரக்கு வேன்,டூவீலர் மற்றும் கார் மீது மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டை குமாஸ்தா வைரமுத்து 29. மதுரை வழக்கறிஞர்கள் வேல்முருகன் 35. சரவணன் 34 தேனிக்கு வழக்கு சம்பந்தமாக சென்றுவிட்டு, திண்டுக்கல்லுக்கு காரில் (இன்னோவா) திரும்பினர். காரை வடிவேலன் ஓட்டினார். வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பள்ளிவாசல் எதிரே

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே சரக்கு வேன்,டூவீலர் மற்றும் கார் மீது மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டை குமாஸ்தா வைரமுத்து 29. மதுரை வழக்கறிஞர்கள் வேல்முருகன் 35. சரவணன் 34 தேனிக்கு வழக்கு சம்பந்தமாக சென்றுவிட்டு, திண்டுக்கல்லுக்கு காரில் (இன்னோவா) திரும்பினர். காரை வடிவேலன் ஓட்டினார்.

வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பள்ளிவாசல் எதிரே வந்த வேன், முன்னால் சென்ற டூவீலர் மீது மோதி, நிலை தடுமாறி கார் மீதும் மோதியது. இதில் டூவீலரில் சென்ற வெள்ளையப்பிள்ளை, காரில் சென்றவர்கள் காயமடைந்தனர். வேனில் பயணம் செய்த வத்தலக்குண்டு மணிகண்டன், மாரியப்பன் உட்பட 11 பேர் காயமடைந்தனர். தேவதானப்பட்டி போலீசார் லாரி டிரைவர் முத்துக்குமாரிடம் விசாரிக்கின்றனர். காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனை, கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X